தாய்ப்பால் ! -கவிஞர் இரா. இரவி
தாய்ப்பால் !கவிஞர் இரா. இரவிஅன்னை வழங்கிடும் அமுதம்அன்புக் குழந்தை வளர்ந்திட வரம்!ஊட்டச்சத்து ஒருங்கிணைந்தது தாய்ப்பால்ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை தாய்ப்பால்!வேண்டவே வேண்டாம் புட்டிப்பால்வேறு வழியின்றி மட்டும் தரலாம் புட்டிப்பால்!தாய்…