“சந்திப்பு வாழ்த்து” தமிழ் நாடு அரசு முதன்மை செயலர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் திரைப்படத் துறையில் இருப்பதாக கூறி வாழ்த்துக்களை பெற்றார். உடன் எம்.பி.ராவ் மற்றும் பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *