“பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை மிக மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். விழாவில் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம், ரவி, இப்ராஹிம், கருங்காலகுடி சந்துரு, சித்திக், தேவகி அம்மா, மீனா, மீனாட்சி, மாளவிகா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *