சந்திப்பு – வாழ்த்து” தமிழ் நாடு கல்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் மாடலிங் பெண்மணி ரேவதி-யை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இணைந்து விளம்பரத்திலும், திரைத்துறையிலும் மென்மேலும் வளர வாழ்த்துக்களை கூறினார்கள். உடன் நடிகர் இபு(எ) இப்ராஹிம், நந்தினி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *