மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வனச்சரகர் டேவிட்ராஜன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வளம் குன்றிய வன பகுதிகள் மற்றும் முருகமலை வனப்பகுதியில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டு அடர்ந்த மரங்கள் அழிந்த பகுதிகளில் புதிதாக 3 லட்சம் மர கன்றுகள் நட்டு வளர்த்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜன். சாதனைபடைத்தார்.

3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்றை எழிழ் மிகு பகுதியாக மாற்றி வரும் வனச்சரக அலுவலர் டேவிட் ராஜன் அவர்களை வன ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *