நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் டாக்டர் ஜே .விக்டர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அமைச்சர்கள் அவர்களுக்கும், தமிழக அரசு அதிகாரிகள் அவர்களுக்கும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அன்பான கோரிக்கை வைப்பது என்னவென்றால் போக்குவரத்து துறையில் அதாவது பஸ்ஸில் மற்றும் அரசு அலுவலகங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். ஆகையால் முதலில் அரசு வேலையில் உள்ளவர்களை வாங்க சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *