ஜே. சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம்

பாஜக சார்பில் திருவாரூர் ஒன்றியத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா ஒன்றியத்தில் உள்ள புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார் நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் ஜி சந்திரசேகர் அவர்கள் தலைமையற்றார் முன்னதாக மாவட்ட பாஜக தலைவர் எஸ் பாஸ்கர் அவர்கள் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார்.

பெண்களுக்கான மியூசிக்கல் சேர் கோல போட்டி போன்றவற்றை தூக்கி வைத்து பொங்கல் பண்டிகை சிறப்பு பற்றி உரையாற்றி விட்டுபாஸ்கர் துவக்கி வைத்தார் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றியத்தின் சார்பாக ஸ்லோ ஸ்பீட் சைக்கிள் ரேஸ் உறியடிக்கும் போட்டி இசை நாற்காலி ஒன்று 13 போட்டிகள் பெண்கள் மற்றும் மாணவ மாணவர்களுக்கான போட்டிகளாய் நடத்தப்பட்டது சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் துணைத் தலைவர் மணிமேகலை கலந்து கொண்டார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் சி செந்தில் அரசன் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அமுதா நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கழுகு சங்கர் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வாசன் நாகராஜன் மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகநாயகி கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் கலைநாதன் நகரத் தலைவர் கணேசன்மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் வெப்பத்தான் குடி ஊராlட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் நடனத்துடன் கூடிய யோகா நிகழ்ச்சி மற்றும் கரகாட்டம் போன்றவைகள் இடம் பெற்றது நடத்தப்பட்டது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் உணவு பாஜக நிர்வாகிகளும் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *