மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாண்டியன் கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , குடும்ப அட்டை தாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு மற்றும் ரூ 1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி உடன் உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *