“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பேசினார். உடன் ஆசிரியர் ஜான் பெலிக்ஸ், அக்ரி க.ஆறுமுகம், கவிஞர் இரா.ரவி, வண்டியூர் மாணிக்கராஜ், அ. ஷாஜஹான், இஸ்மத் இவர்களோடு நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *