சந்திப்பு – வாழ்த்து” தமிழ் நாடு கல்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி இணைந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திராஜூ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைத்துறையில் உள்ளதாக கூறி வாழ்த்துக்கள் பெற்றார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *