தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் பழனிவேல்,  நடிகை திண்டுக்கல் ப்ரியா மற்றும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *