மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தையார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் சுவாமி உற்சவ விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக சங்கர்கணேஷ்,சோனை முத்து, மரேசன்,முனீஸ்வரி, கண்ணன், சுப்பிரமணியன், சந்தானம், ஆகியோர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி, தலைமையிலும் மாநிலச் செயலாளர் சிவலிங்கம், அவர்கள் தலைமையிலும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது