வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சி.திரி.காசி, தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.பி.எஸ்.குகன், சமுத்திரா செந்தில், நடிகர் மீசை தங்கராஜ் இணைந்து தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழக விழாவில் விருது வழங்கும் விழா சிறப்பாக நடத்திய தொழிலதிபர் ஜெ.கே.முத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறினார்கள். அனைவருக்கும் நினைவு பரிசும், விருந்தும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *