சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணு பணி நடைபெற்றது. இதில் 1,17,92,877ரூபாய் மற்றும் 568கிராம் தங்கம், 1230கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *