தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கானவருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்திதீர்வாய அலுவலர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் டாக்டர் சுப்புலெட்சுமி,தலைமையில் நடைப்பெற்றது.

வருவாய் வட்டாட்சியர் பரமசிவன், நேர்முக உதவியாளர் செல்வகுமார்,தலைமை உதவியாளர் ராமசாமி, ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.திருவேங்கடம், குறுவட்டம் குளக்கட்டாக்குறிச்சி சுந்தரேசபுரம்,வடக்கு குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, வாகைகுளம்,பழங்கோட்டை குறுவட்டத்தில்கே ஆலங்குளம், தெற்கு குருவிகுளம், நாலுவாசன் கோட்டை, பழங்கோட்டை,ஆகியகிராமங்களுக்கான
வருவாய்துறைக்கானகணக்குகள் சாரிப்பார்த்தல் பொதுமக்களிடம் அனைத்து வகையான மனுக்கள் பெறப்பட்டு
ஜமாபந்தி நடைப்பெற்றது.

நிகழ்வில், சமூக பாதுகாப்பு திட்டம் தனி.தாசில்தார் திருமலை செல்விமண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சண்முகநாதன்,ஜமாபந்தி கணக்கு அலுவலர்கள் குறுவட்ட வருவாய் ஆய்வாலர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *