தாஸசத்யன் செய்தியாளர் விழுப்புரம்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விழுப்புரம்நகரம் மேற்கு மனதின் குரல் மற்றும் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
நகர தலைவர் வடிவேல்பழனி 28 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தலைமையில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக மாவட்டத் துணைத் தலைவர் கோ வெங்கடேசன் அவர்கள் மற்றும் தாஸசத்யன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி ரகு தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் கே பிச்சப்பிள்ளை இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
மற்றும் நிகழ்வில் இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் சிலம்பரசன் நகர செயலாளர் விஜய் என் ஸ்ரீராம், எம் சாமி வி சௌந்தர் எஸ் குலோத்துங்கன் புல்லட் பாபு எஸ் சண்முகம் இரா ரேவதி சீனு எஸ் பாலாஜி ஆர் விமல் குமார் சீனு (எ) புகழேந்தி வக்கீல் லட்சுமிநாராயணன் விஷ்ணுவரதன் எஸ். யுவராஜ் கே ராஜதேவன் ஜி தர்மதேவன் வி. கௌதம் கே உமர்நாத் எல் நந்தகுமார் எஸ் உமா கே தேவநாயகி சிவகாமி பி ரேகாபாய் பி ஸ்ரீதேவி எம் விஜயலட்சுமி எம் ஏழுமலை ஆர் பார்த்திபன் கே தமிழ் புலவன் ஆர் அருண்குமார் கே முத்து எஸ் பாஸ்கர் பி சுந்தரம் எஸ் விட்டல்ராஜ் என்கே பரணி விகே ரமேஷ் எம் சிவராஜ் சி பப்லு என்கிற ஜெகதீஷ் எஸ் வனிதா சுதா வி. விநாயகமூர்த்தி ஆர் யுவராஜ் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.