“வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்இந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் மரியாதை நிமித்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரியா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இளையராஜா, நாகராஜன், ஆரோக்கிய ராஜ் அனைவரையும் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அவர் திரைப்பட துறையில் இருப்பதாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரியா அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *