தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சியில் ஸ்டேட் பேங்க் காலனி முதல் பெருமாள்புரம் முக்கிய சாலை வரை 14வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 17. 68 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று.

வருகின்றது இப்ப பணியினை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டனர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பெரிய பாண்டி, அண்ணா பிரகாஷ் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *