கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
பர்கூர் வடக்கு ஒன்றியம் பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு அருகில் புதியதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றியை டிரான்ஸ்பாரம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLAதிறந்து வைத்தார். மாவட்ட, ஒன்றிய , கழக நிர்வாகிகள் இந்நாள், முன்னாள், தலைவர்கள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்மற்றும் அனைத்து ஊராட்சியை சேர்ந்த கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *