மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மாவட்ட கழக
செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆணைக்கிணங்க
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆலோசனைப்படி அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் அனந்தமங்கலம் சுப்பிரமணியம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வி.அகோரம், இலக்கிய அணி மாவட்ட துணை செயலாளர் ஆர்.வெங்கடகிருஷ்ணன், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் ஏ.இ.முருகதாஸ் ஆகியோரின் தலைமையில் இராவத்தநல்லூர்
கிளைச் செயலாளர் து.தனசேகரன், மற்றும் கோகுலகிருஷ்ணன்
ஏற்பாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அதிமுக சார்பில் பூத்கமிட்டி உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் வெங்கடேசபுரம் அய்யனாரப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அச்சிறுப்பாக்கம் பேரூர்
மகளிர் அணி செயலாளர் சங்கீதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ரஜினி, கிளை செயலாளர்கள் சக்திவேல்,
மோகன்தாஸ், உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *