நாமக்கல் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு ஒன்றியம் கருமபுரம் ஊராட்சி காங்கேயம் பாளையம் சாலை முதல் வெள்ளைக் கருடு வரை ரூ188 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு நடந்த பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். எம். மதுரா செந்தில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் அட்மா சேர்மன் வட்டூர் ஜி தங்கவேல், ஆகியோர் பூமி பூஜை போட்டு பணியை தூக்கி வைத்தார்கள்,

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன், வட்டூர் பகுதி சேர்ந்த கண்ணன், சரவணன், ராஜராஜன், சக்திவேல், செம்மண் குட்டை கந்தசாமி, மண்டபம் செந்தில்குமார், வாவகாடு சேகர், மற்றும் ஊர் பொதுமகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *