சென்னை வேளச்சேரி சேர்ந்த 3 வயது சிறுமி ஜான்வி அவர்கள் கண்களை கட்டிக்கொண்டு பானையின் மேல் நின்று தொடர் சிலம்பம் மேற்கொண்டு (ஒரு நிமிடத்தில் 50க்கும் மேலாக சிலம்பம் சுற்றி) நேஷனல் ரெக்கார்டு-இல் இடம் பிடித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தில் சாதனை படைத்து India, Asia, Everest, National World Records இடம் பிடித்தவர்.இந்தியாவிலேயே மூன்று வயதில் சிலம்பத்தில் சாதித்த முதல் பெண் குழந்தை ஜான்வி ஆவார்.இது இவருடைய 13-வது உலக சாதனை நிகழ்வாகும்.சமூக பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *