சந்திரயான் – 3 விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம் சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் 179 கீ.மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவுக்கான பயணத்தை சந்திரயான் – 3 விண்கலம் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *