வில்லங்கம் படத்தின் முதல் போஸ்டர் லுக் நேற்று வெளியானது பெரிய நட்சத்திரங்களின் மாஸ் நடிகைகளின் கவர்ச்சி பெருத்த பொருட்செலவில் தயாரிப்பது போன்ற தமிழ் சினிமாவின் வழக்கமான பாணியை பின் பற்றாமல் ஒரு மாற்று சினிமாவிற்கு வழி வகுக்கும் படமாக வில்லங்கம் இருக்கும் என அதன் இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *