
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரியதுரை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனைத்திந்திய பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் மக்கள் சங்கத்தின் சார்பாக தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் டி ஜி மனோகர் வாழ்த்துக்களை தெரிவித்தார்