பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் புனித வனத்து சின்னப்பரின் அன்னதானப் பெருவிழா ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் காப்பான் தெருவில் அமைந்துள்ள. புனித வனத்து சின்னப்பரின் அன்னதான பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாபநாசம் புனித ஜெபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்குத்தந்தை தார்தீஸ் தலைமை வகித்து கூட்டு பாடற்திருப்பலி நடைபெற்றதுஅதனைத் தொடர்ந்து புனிதரின் ஆலயத்தில் அன்னதான விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் காப்பான் தெரு கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.