வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சந்திரயான் 3 மாபெரும் வெற்றி பெற்றது பற்றி இந்தியாவிற்கே பெருமை என்று கூறி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாய் இருந்தார்கள். அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.