வெங்கடேசபுரம் மகாகுரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு மகா ஆராதனை.
மதுராந்தகம் குருவே சரணம் புவனகிரியில்
பிறந்து மந்த்ராலயத்தில் மலர்ந்த மகா குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 352 ஆம் ஆண்டு ஆராதனை விழாவாகும் அதாவது மகாகுரு ஜீவசமாதி அடைந்து ஜீவஜோதி
ஆக உலக மக்கள் நமக்கெல்லாம் தெய்வமாக காட்சி கொடுத்த நாள் சோபகிருது ஆவணி மாதம் 15 செப்டம்பர் மாதம் நிகழ்ச்சி நிரல்.
- 9. 2023. வெள்ளிக்கிழமை காலை
- 7:30 மணிக்கு கோ பூஜியம். எட்டு மணிக்கு அன்னதானம் நடைபெறும் மதியம் பகல் 12 மணிக்கு மகா ஆராதனை பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெறும்
- இங்கனம் ராகவேந்திரா குழுராகவா தங்கராஜ். M. மணிகண்டன்பி.வீரமணி, கோ.கோகுலகண்ணன்.
எஸ்.ஜோதிலிங்கம் ஆதிடீ ஸ்டால், அச்சரப்பாக்கம். குமரன் பொறையூர். மகா டிஜிட்டல் அச்சரப்பாக்கம். ஆர்.லோகநாதன். கேட்டரிங் குழு பருக்கல். விஜயன் டிவி மெக்கானிக்கல் பெருக்கரணை. கே. மோகன்தாஸ் ரெட்டியார் ராவத்தநல்லூர் பி.ராஜேஷ்குமார். சாஸ்தா கன்ஸ்ட்ரக்ஷன் ராவத்தநல்லூர். வெங்கடேசன் காவல்துறை அதிகாரி திருவளச்சேரி. லோகநாதன் திருவளச்சேரி. விவோ சங்கர். வேற்றம்பாக்கம். சீனிவாசன் பருக்கல். மற்றும் வெங்கடேசபுரம் ஊர் பொதுமக்கள். ராகவேந்திரா விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.