தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி 30/8/2023 புதன்கிழமை ஆவணிபெளர்ணமி அதிக பக்தர்கள் . காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து வருகை தந்தனர் பெளர்ணமியை முன்னிட்டு கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக அமைதிக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தார்கள் வருகை புரிந்த பக்தர்களுக்கு மாலை சிறப்பான அன்னதானம் தேனி புரபொஷனல் கூரியர் செளந்தரபாண்டியன் அவர்கள் சார்பாக அன்னதானம் வழங்கினார்கள் ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுதலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும்குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தார்கள்