பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் உத்தானியில் கிருஷ்ண ஜெயந்தி விழா…
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே உத்தாணியில் 9 ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக அறிவியல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது..
நல்லூர் உத்தம விநாயகர் ஆலயத்தில் இருந்து கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது அது சமயம் கோலாட்டம் சிலம்பாட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது விழாவை முன்னிட்டு மழை வேண்டி மரக்கன்று நடப்பட்டது 10 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது விழாவில் பாபநாசம் உலக திருக்குறள் மைய செயலாளர் சுபா ஜெயராமன்
பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் நாட்டாமைகள் முன்னாள் என்னால் ஊராட்சி மன்றடு தலைவர்கள் கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாட்டு குழுவினர்கள் செய்திருந்தனர்.