வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம், பெரும்பண்ணையூர் ஊராட்சியில் தூய்மையே சேவை (எஸ். ஹெச் .எஸ் ) நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம், பெரும்பண்ணையூர் ஊராட்சியில் தூய்மையே சேவை (எஸ்.ஹெச்.எஸ்)நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ,அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும். ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளி வளாகம் ,அரசு கட்டிடங்கள் அனைத்தையும் தூய்மையாக, சுத்தமாக வைத்துக் கொள்ளவும், நீர் நிலைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், பொதுமக்கள் தூய்மை காவலரிடம் குப்பைகளை தனித்தனியே பிரித்து கொடுத்து விடவும். இந்த நிகழ்ச்சியானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி நடராஜன், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமேஸ்வரி சிவராஜ்,
மக்கள் நலப் பணியாளர் வட்டார ஒருங்கிணைப்பாளர் வீராசாமி ,ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் ஊக்குவிப்பாளர் திவ்யா ஆகியோர் கலந்து