தந்தை பெரியாரின் 145–வது பிறந்த நாள்
அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்
திமுக–வினர் மாலை அணிவித்து மரியாதை!

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள பெரியாரின் திருஉருவச் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வன்முறை ஒழிப்பு எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அணிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல், ந. தங்கவேலு, சி. கோபால், வே. கார்த்திகேயன், பெ. வேலவன், வீ. சண்முகம், எஸ். தர்மராஜன், ஆர். ரவீந்திரன், ப. இளம்பரிதி, பெ. பழநி, மு. பிரபாகரன், வே. மாறன், டி. செந்தில்வேலன், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், க. ராஜாராமன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், ம. கலைவாணன், ச. அசோக், அணிகளின் அமைப்பாளர்கள் எஸ்.பி. மணிமாறன், சீனு. மோகன்தாசு, ந. கோதண்டபாணி, ந. ரவிச்சந்திரன், என்.பி. வீரன் என்கிற வீரய்யன், கி. சங்கர் என்கிற சிவசங்கர், ப. தவமுருகன், தா.மோ.தமிழரசன், காயத்ரி ஸ்ரீகாந்த், சுமித்ரா மற்றும் கழக முன்னோடிகள், மொழிப்போர் தியாகிகள், அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்று பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *