விழுப்புரம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயி அணி சார்பில் வாழப்பட்டாம்பாளையத்தில் மாவட்ட தலைவர் AD இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் T.மீன்சேகர்@ குணசேகரன் ஏற்பாட்டில் விவசாய அணி மாவட்ட தலைவர் B. குட்டியாண்டி அவர்கள் முன்னிலையில் பொது மக்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் KR. ஞானசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன்,விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தர்,விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் சரவணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹேமநாதன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார்,விவசாய அணி ஒன்றிய தலைவர்கள் வின்சென்ட், பிரபாகரன் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டார்கள் .