இட ஒதுக்கீடு போராட்டத்தில்
இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம்.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிபாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்இட ஒதுக்கீடு தியாகிகள் தினம்மற்றும் 1987 செப்டம்பர் 17 அன்றுஇட ஒதுக்கீடு போராட்டத்தில்
சுடப்பட்டு விழுந்த 21 தியாகிகளுக்குவீர வணக்கம் செலுத்தப்படும் அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பஜார் வீதியில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம்நகர செயலாளர் அ.வே.பக்கிரிசாமி தலைமைதாங்கினார்.
மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்சு சதீஷ் வரவேற்புரை அளித்தார்.மேலும் இந்நிகழ்வில் சிறப்பு உழைப்பாளராக கலந்து கொண்டுமாவட்ட செயலாளர் கி.குமரவேல் சிறப்புரை வழங்கினார்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள்கல்லியகுனம் என்.ஏழுமலை, அம்பலவாணன்,மாவட்ட துணை தலைவர் நா.ராசா,
மாவட்ட துணை செயலாளர்லட்சுமிஆனந்தன்,
ஒன்றிய செயலாளர் விஜயகுமார்,மற்றும் கார்த்தி, வசந்தி, பாஸ்கரன்,உட்பட பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.