நாமக்கல்
தந்தை பெரியார் 145-வதுபிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் தந்தை பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியார் அறக்கட்டளை தலைவர் க.சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாத செலுத்தினர்
இந்த நிகழ்ச்சியில்
பொத்தனூர் பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளர் ஆர். கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக தலைவர் இளங்கோ, பகுத்தறிவாளர்கள் கழக மாவட்ட செயலாளர் வீர.முருகன், மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் பவுன்ராஜ், போத்தனூர் பேரூர் மதிமுக செயலாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி செந்தில், திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் அசென்சன், மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்த சாகுல்,அன்பழகன், செல்லையா,மதிமுக அவை தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்