களிமண்ணை கொண்டு சிறுவர்கள் தங்கள் கைகளால் செய்த பாரத விநாயகர் சிலையை தெரு வீதிகளில் எடுத்து சென்று வழிபாடு….
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறுவர்கள் தங்கள் கைகளால் செய்து பாரத விநாயகர் என் பெயர் வைத்து அந்த விநாயகர் சிலையை அரசவனங்காடு கிராமத்தின் முக்கிய தெரு வீதிகளை சுற்றி வந்து அரசவனங்காடு நடுத்தெருவிலுள்ள பெருமாள் குளத்தில் விசர்ஜனம் செய்து கரைத்தனர்.