பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவிரி,
கான்போர் கண்கள் வியக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகளின் அலங்கார பணிகள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேட்டு தெருவில் அமைந்துள்ள காவிரி அரசலாறு தலைப்பில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய நீர் ஒழுங்கி பாலத்தின் பணிகள் நடைபெற்று கொண்டுவரும் நிலையில், அரசலாறு மற்றும் காவிரி ஆற்றின் பாலங்கள் முழுவதும், தினசரி மாலை நேரங்களில் வண்ண வழக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கான்போர் கண்கள் வியக்கும் வகையில், இரவு நேர விளக்குகளின் அலங்காரங்கள் ஜொலித்து காணப்படுகின்றன. இதை அந்த பகுதியில் சுற்றி உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர்.