சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு…….
*திருப்பூர் மாவட்டம் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் மாவட்டங்களில் நகரங்களில் கிராமங்களில் கிளைகள் துவக்கி சமுதாய சேவை செய்து வருகிறது சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்
தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் யூனியன் செயலாளராக D. தாமோதரன் அவர்களையும்பல்லடம் யூனியன் இளைஞர் அணி தலைவராக K. கிருஷ்ணராஜ் அவர்களையும் பி .ஆர்.ஓ. அட்வகேட் டாக்டர் T. G. மனோகர் அவர்கள் பரிந்துரையின் பேரில்சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் அவர்கள் ஆலோசனையின் பேரில்…..
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் A. சுரேஷ் குமார் அவர்கள் நியமனம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.