தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சக்கரா பள்ளி ஊராட்சி பூத் கமிட்டி அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற
தொகுதிக்கு உட்பட்ட சக்கராப்பள்ளி ஊராட்சியில்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த பூத் கமிட்டி தொடர்பான அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்திற்கு
பாபநாசம் மேற்கு ஒன்றிய கழகசெயலாளர் கே.கோபிநாதன் தலைமையில்நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட. செயலாளர் ஐயப்பன் என்ற. துரை சண்முக பிரபு முன்னிலை வகித்தார் அப்பகுதிக்குட்பட்ட ஆண் பெண் உறுப்பினர்களை பூத் கமிட்டியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது
ஆலோசனைக் கூட்டத்தில் அய்யம்பேட்டை
முன்னாள் பேரூராட்சி மன்ற. தலைவர் கே வி கோவிந்தராமன் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவுஇணைச் செயலாளர் சக்கராப்பள்ளி ஊராட்சி மன்றஉறுப்பினர் தம்பிமா (எ) முகமதுஇப்ராகிம்,பாபநாசம் சிறுபான்மை பிரிவுநிர்வாகிகள்_ அஜ்ஜி சேக்கலாவுதீன்
தகவல் தொழில்நுட்ப மற்றும் பாசறை இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும்
கழகநிர்வாகிகள் ஒன்றிய நகர ஊராட்சி கழகச் செயலாளர்கள் கிளை கழகச் செயலாளர்கள் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்