விருது வழங்கும் விழா” டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவரும், பட்டிமன்ற நடுவரும், நடிகருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள் நல்லாசியுடன் சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வி.சொக்கலிங்கம் அவர்கள் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், நகைச்சுவை மன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டருக்கு விருது வழங்கிய கௌரவித்தார். நகைச்சுவை மன்ற அமைப்பாளர் பாண்டியராஜன், எஸ்.டி.சுப்பிரமணியன்அப்பா பாலாஜி, இஸ்மத் மற்றும் நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள், மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.