“வாழ்த்து” தென் சென்னை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து பேசிக் மேக்ஸ் புத்தகத்தை காண்பித்து விட்டு அவரும் திரைப்படத் துறையில்இருப்பதாக கூறி வாழ்த்துகளைப் பெற்றார். உடன் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *