நினைவு பரிசு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பாராட்டு விழாவையொட்டி குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களுக்கு கலைத்துறையை பாராட்டி மென்மேலும் வளர வாழ்த்தி நினைவு பரிசினை சமுத்ரா செந்தில் அவர்கள் வழங்கினார்கள். உடன் அவரது குழந்தைகள் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *