“சந்திப்பு – வாழ்த்து” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் G. கரிக்கோல்ராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் திரைப்படத் துறையில் இருப்பதாக கூறியவுடன் அவர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *