Category: தமிழ்நாடு

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில்மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில்மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மார்பளவு சிலை கபிஸ்தலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது. அப்போது…

மேட்டுப்பாளையத்தில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஈரோடு அணி சாம்பியன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், கோயம்புத்தூர் அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தேக்கம்பட்டி சிவக்குமார் கபடி குழுவினர் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி…

தமிழ்நாடு கட்டுமான தொழிற் சங்க மாநில தலைவர் சின்னசேலம் K.A.நாகராஜன் முதலாண்டு நினைவு அஞ்சலி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிற் சங்க மாநில தலைவர் சின்னசேலம் K.A.நாகராஜன் ஐயா அவர்களின் முதலாண்டு நினைவு அஞ்சலி ராசிபுரம் புதிய பேருந்து நிலையம்…

உண்டு உறைவிட பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா

தமிழகத்தில் முதல்முறையாக 40 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா: மலைவாழ் மாணவ, மாணவிகளின் நலன்…

ராசிபுரம் பூக்கடை வீதி நண்பர்கள் குழு 29 ஆம் ஆண்டு காளியம்மன் மாரியம்மன் சுற்று பொங்கல் விழா

ராசிபுரம் பகுதியில் சித்திரை மாதம் முழுவதும் ஒவ்வொரு தெருக்களிலும் அம்மனின் சிலையை வைத்து பொதுமக்கள் நலமுடன் வாழ சுற்று பொங்கல் நடத்துவது வழக்கம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியீடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார்…

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல்துறை அலட்சியம்தான் காரணம் – கே.எஸ்.அழகிரி

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயத்தை குடித்ததால் 11 பேர் இறந்த கொடுமையான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த…

கள்ளச்சாராய விவகாரம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட்; முதல்-அமைச்சர் நடவடிக்கை

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி.…

+2 தேர்வில் வெற்றி பெற்ற சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் பாராட்டு

வலங்கைமானில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகள் +2 தேர்வில் வெற்றி பெற்ற சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்குபெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் பாராட்டு.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற…

3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். விழுப்புரம், சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக…

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில்…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் தேதி சத்துணவு கூடங்களில், குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் – அரசாணை வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி சத்துணவு கூடங்களில், குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-…

கருப்பட்டியில் மாட்டு தொழவமாக மாறியஅங்கன்வாடி

சோழவந்தான் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட கருப்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் முன்பு செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தில் 10.க்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.…

சி.புதூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு கபாடி போட்டி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சி.புதூர் கிராமத்தில்ஸ்ரீ மஞ்சமலையான் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முத்தரையர் உறவின்முறை சங்கம் இணைந்து நடத்திய…

‘அ’-‘ஜி’ எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது- விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கும் அபராதம்

போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்…

பாலமேட்டில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைமை நிர்வாக…

அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் இது நாள் வரையிலும்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையில் ஒரே நாளில் 22 பேர் கைது

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் மது விற்பவர்களை கூண்டோடு தூக்கும் காவல்துறை மதுவிலக்கு சோதனையில் ஒரே நாளில் 22 பேர் கைது மாவட்ட காவல்கண்காணிப்பாளர்…

கர்நாடகாவில் பாரதிய ஜனதா தோல்வி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி-திருச்சி சிவா எம்.பி பேச்சு

வாடிப்பட்டி, சோழவந்தான் தொகுதி தி.மு.க சார்பில் திராவிடமாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வாடிப்பட்டியில் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்குமாவட்ட செயலாளர்,…

சீர்காழியில் மணல் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகை -விழுப்புரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு…

தமிழ்நாட்டில் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தில் 268 கோடி பயணங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூரில் போக்குவரத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் இதுவரை சுமார் 268 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.…

25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுமாடு இரண்டு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள 25 அடி ஆழமுள்ள கிணற்றில் இவருக்கு…

கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றிய சிறுமி-துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவையில் சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கோவை…

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு-போலீசார் விசாரணை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக் கால் கிராமம் ஜின்னா தெருவை சேர்ந்த அஹமதுஅப்ரார்(11). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு…

தபால் நிலையத்தில் பாமக சார்பில் தமிழக முதல்வருக்கு 2000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம்

தமிழக முதலமைச்சருக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவர் நீதி அரசர் பாரதிதாசன் ஆகியோருக்கு திண்டிவனத்தில் வன்னியர்களுக்கு தனியாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விழுப்புரம்…

ஆதித்தமிழர் பேரவை சார்பாக மக்களுக்கான நலத்திட்டம் வழங்கும் விழா

மதுரை தெற்கு மாநகர் மாவட்டம் பழங்காநத்தம் முகாமில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கான நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.மாநில இளைஞர் அணி…

உலக சாதனைக்காகஒரு மணி நேரம் இடைவிடாது ஸ்கேட்டிங்பாவூர்சத்திரம் மாணவர்கள் சாதனை

தென்காசி மாவட்டத்தில்உலக சாதனைக்காக ஒரு மணி நேரம் இடைவிடாது ஸ்கேட்டிங்செய்து பாவூர்சத்திரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.உலக சாதனைக்காக ஒரு மணி நேரம் இடைவிடாது ஸ்கேட்டிக் போட்டி இந்தியா…

மதுரை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆலோசனைக்கூட்டம்

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில தலைவர் உடனான சந்திப்பு கலந்தாலோசனை கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றன வடக்கு…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்

தென்காசி மாவட்டம்சிவகிரியில் உள்ளசி.பா ஆதித்தனார் திருமண மண்டபத்தில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்வடக்கு மாவட்ட தலைவர் கராத்தே குமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்க்கு…

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிய கொள்ளிடம் ரயில் நிலைய பழைய அலுவலக கட்டிடம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே வந்து செல்கின்றன.பழமை வாய்ந்த ரயில்…

நீடாமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் வணிகர் தினம் பொதுக்குழு கூட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் வணிகர் நல வாரியத்தால் சில்லறை வணிகர்கள் பயன்பெறும் வகையில் உதவி தொகைகளை உயர்த்தி விதிகளை எளிமைப்படுத்தி வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்…

பெரியகுளம் நகரத்தில் முன்னாள் முதல்வர் இபிஎஸ் பிறந்தநாள் விழா

தேனி,தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 12ம் தேதி 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள்…

வேளாண் உதவி இயக்குனர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 20, 21-ந் தேதிகளில் நடத்த இருக்கும் வேளாண்…

கருணாநிதி பிறந்தநாளையொட்டி வடசென்னையில் 3-ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்- மு.க.ஸ்டாலின் தகவல்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டனர். தி.மு.க.வை…

ஜிப்மரில் சிகிச்சை பெறுவோர் குடும்பத்தினரிடம் கலெக்டர் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் அமரன் (24). இவர் கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம்…

கோவை சிவானந்தாபுரம் பகுதியில் கே ஜி மருத்துவ மையம் சார்பில் ஜெனிடிக் கிளினிக் பரிசோதனை மையம்

கோவை கணபதி சக்தி ரோடு சிவானந்தா புரம் பகுதியில் கே ஜி மருத்துவ மையம் சார்பில் ஜெனிடிக் கிளினிக் இன் கிருத்தியாக பரிசோதனை மையம் திறக்கப்பட்டது கே…

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய நிர்வாகி இல்ல காதணி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய நிர்வாகி நல்லையன் இல்ல காதணி விழா நடைபெற்றது.…

அலங்காநல்லூர்- ஸ்ரீ தில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் அமுதுபடையில் விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி, வயித்துமலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீதில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் 13ஆம் ஆண்டு அமுதுபடையில் மற்றும் வளைகாப்பு விழா…

கோவையில் புதிய, ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் உற்பத்தியகத்தை எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் தொடங்கியுள்ளது

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட சாயர் கம்ப்ரஸர்ஸ் குரூப் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமான எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்…

இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவி

சிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவியை இதயங்கள் அறக்கட்டளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியோர்…

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரத்தின்சார்பாக வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வானவர்கள் சிவக்குமார், அய்யாச்சாமி ஆகியோர்…

கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50,000 கொள்ளை

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வலசைகவுண்டனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் வலசைகவுண்டனூர் ஊர் கவுண்டர் அசோக்குமார் மற்றும் ஊர் பொது…

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு வரவேற்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என.ரவியை அம்மையநாயக்கனூர் பயணியர் மாளிகையில் துணை காவல் துறை தலைவர் முனைவர்…

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கொண்டாட்டம்

வலங்கைமான்காங்ரஸின் கர்நாடக வெற்றியை முன்னிட்டு வட்டார தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் திமுக நகர செயலாளர் சிவநேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், TCTU தொழிற்சங்க மாவட்ட…

வேளூர் தர்மராஜா ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பொன்னேரி வேளூர் தர்மராஜா ஆலய ஜீர்ணோத்தாரா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர் கள் சுவாமியை தரிசனம் செய்த னர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர்…

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டி- தங்க பதக்கங்களை வென்று திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

துபாயில் இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா சார்பில் முதல் சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.கடந்த 8ஆம் தேதி…

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ அருகே எக்கியார்‌ குப்பத்தில்‌ கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ புதுச்சேரி ஜிப்மர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்‌, சங்கர்‌…

கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்- டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால்…

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு…

மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகள் கொள்ளை – திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எடத்தெருவை சேர்ந்தவர் மருத்துவர் பிரேம்குமார் தாமஸ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்து அதில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வருகிறார்.…