ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் திருமங்கலம் வட்டகிளையின் தேர்தல் மே 10ம் தேதி திருமங்கலம் சி.எஸ்.ஐ. ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்களாக மதுரை…

தனியார் பாலிடெக்னிக்கல்லூரி நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருப்பத்தூர்மாவட்டம், கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் தேர்ச்சி அடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அனைத்து விதமான கல்லூரிக்கட்டணம் செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுநாள் வரையில் தேர்ச்சி…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா-மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்

திருச்சி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தொகுப்பு ஊதியம் ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கியதற்கு கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு…

கோவை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்க நல்லுணவு திட்டம்

கோவை அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு காலை உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டம் சார்பாக பசிப்பிணி போக்குவது,சுற்றுச்சூழல்…

முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு…

மூத்த முன்னோடிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்…

டி.ஆர்.பி.ராஜா தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன்… முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்துவைத்தார். அவர் தொழில்துறை…

புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார்

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா. சென்னை, மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தின் புதிய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ஆம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்…

நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வுதிருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட…

ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவருக்கு பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் திவ்யா மணிகண்டன் 31-வது பிறந்தநாள் விழா ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம் அன்பழகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.நிகழ்வில்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு பாராட்டு

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் பாஜக மாவட்ட துணைத் தலைவர்N.A. ஏழுமலை வழக்கறிஞர் சிவசங்கரி இவர்களின் மகள்A.E. ஹேமலதா +2 தேர்வில் 526 மதிப்பெண்கள் பெற்று இருந்தார் அவரை…

ஜம்பு குட்டப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா- முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் போச்சம்பள்ளி அடுத்து ஜம்பு குட்டப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளரும்…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் ரெட்டியபட்டி பகுதியில் கடந்த 17.02.2023 ம்தேதி திவேஷ் மேரி(60) என்பவரை கொலை செய்த வழக்கில் முத்துராஜ்(43) என்பவர் உட்பட 3 பேரை…

சர்வதேச போட்டிகளில் வலங்கைமான் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை

மலேசியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் வலங்கைமான் மாணவர்கள் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார்கள். மலேசியாவுக்குச் சென்றுவந்த உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள் தங்கள் பெற்ற வெற்றிகளை மகிழ்ச்சியோடு நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.…

இந்தியாவிலேயே  துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.9 ஆயிரம்  தருவது புதுச்சேரிதான்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அரசு துறைகளின் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.…

கிராம மக்கள் புகார்- தரமற்ற அரிசியை வழங்கிய கடை ஊழியருக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைய உள்ள இடத்தினை சுற்றுச்…

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடத்தினைத முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

திருவாரூர் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம்குடவாசல் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து…

கோவையில் 25 ஆயிரம் கிலோ மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகள் பறிமுதல்

கோவையில் மாம்பழம், சாத்துக்குடி என ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன்…

ரூ.1கோடியில் அரியாங்குப்பத்திற்கு தனி மின்பாதை அமைக்கும் பணி  எம்எல்ஏ பாஸ்கர்  தொடங்கி வதை்தார்

புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் மின் நிலையத்திலிருந்து முருங்கப்பாக்கம் வரை வரும் மின்பாதை அங்கிருந்து பிரிந்து அரியாங்குப்பம் பகுதிக்கு வருகிறது. இதனால் முருங்கப்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டால் அரியாங்குப்பம்…

ஜெயங்கொண்டம் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.…

ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (10.5.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம்…

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு 200 புதிய கார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் 30 கோடியே 72 லட்சம் ரூபாய்…

கர்நாடகா தேர்தலில் பரபரப்பு- வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக கிராம மக்கள் ரகளை

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வரிசை வளாகம்-காத்திருப்பு கூடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.…

கொடைக்கானலில் நடிகர் சூர்யா குடும்பத்தினர்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானல் பகுதியில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. அதன் படப்பிடிப்புகள் சமீப காலமாக கொடைக்கானல் மற்றும்…

கர்நாடக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 72.67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 20-ந் தேதி முடிந்தது. இங்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில்…

மேலூரில் திமுக அரசின் 2 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 

மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்டம் சார்பாக திமுக   அரசின் 2 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  செக்கடியில்   நடைபெற்றது  நகர் கழகச் செயலாளர் …

வன்னியர் உள் இடஒதுக்கீடு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்

வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

வி.ஏ.ஓ. கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வி.ஏ.ஓ. கொலை வழக்கில் விசாரணை அதிகாரி ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மதுரை, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம…

ராசிபுரம் சாலை ஓரமாக பெண் மயில் மர்மமான முறையில் இறப்பு

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் சாலை ஓரமாக பெண் மயில் மர்மமான முறையில்…

ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவர் ஏமாற்றம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ்…

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிவகுப்பு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 2 ஆண்டு பண்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முகாமில் தமிழகம், புதுவையை…

ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு அவர்கள் பெயரிலேயே சிஎஸ்கே ஜெர்சி வழங்கிய டோனி

‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படம் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி…

பாஸ் மார்க் எடுத்தும் 4 பாடத்தில் பெயில் என தேர்வு முடிவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி…

தமிழகத்தில் 1100 சிம்கார்டு விற்பனையாளர்கள் கண்காணிப்பு

தமிழகத்தில் போலி சிம்கார்டுகள் மற்றும் மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் தொலைத்தொடர்பு துறையின் முக…

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவு

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். புதுடெல்லி, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.…

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் மடுகரையில் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் மடுகரையில் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ராஜவேலு தேரை வடை பிடித்து இழுத்து…

புதுச்சேரி ஊசுடு பயனாளிகளுக்கு வீடு கட்ட தவணைத்தொகை அமைச்சர் சாய் சரவவணக்குமார் வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கல் வீடு கட்டுவதற்கு, 2-ஆம் மற்றும் 3-ஆம் தவணை தொகைக்கான…

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை-ஒருவர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக…

கொள்ளிடம் பகுதிகளில் 16 கோடியில் புயல் பாதுகாப்பும் மையம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்கார சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் பேரிடர்…

பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் பணி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை, பெரம்பலூரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான…

ஸ்ரீ கல்லுமலை கந்தன் கோவிலில் சித்திரை உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் கோவிலில் சித்திரை உற்சவ விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பாரதிய ஜனதா…

வாராஹி அம்மன் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி திதி

நாமக்கல் நாமக்கல் – சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆர் நகரில் ( நாமக்கல் இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த…

பாலமேட்டில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அலங்காநல்லூர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில், அதிமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன்,…

விளையாட்டு துறை வளர்ச்சிக்காக ஒரு லட்சம் நிதி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விளையாட்டு துறை வளர்ச்சிக்காக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற…

2023 உலகக்கோப்பை: இந்தியா தனது முதல் ஆட்டத்தை சென்னையில் ஆடுகிறது

50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான்,…

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி.சிலைகளை திறந்து வைத்தார்.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோவையில் வ.உ.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கும் ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளை முதல்-அமைச்சர்…

கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும்,…

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

K தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில்…