Author: admin

தனிநபர் பாலம் ஆக்கிரமிப்பு- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்

கோட்டூரில் ஓராண்டு காலத்திற்கு மேலாக கட்டி முடிக்கபட்டபாலம் ஆக்கிரமிப்பை காரணம்காட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்வரப்படாத காரணத்தினால் பி,ஆர்.பாண்டியன் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

அ.புதுப்பட்டி கிராமத்தில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடைகால இலவச கபடி பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த…

மாணவர்கள் கற்றல் (ம) வாசிப்பு திறன் மேம்பாடு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்146 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்களின் கற்றல் (ம) வாசிப்பு திறன் மேம்படுத்தது…

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

ராணிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கூட்டம் :- ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்…

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது- உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை. மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதி மிகவும் புனிதமானது.…

மாமல்லபுரம் அருகே எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து ரத்ததான முகாம்

மாமல்லபுரம் அருகே முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து ரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் எஸ்…

சிறப்பு குழந்தையின் கல்வி அறிவிற்க்காக போராடி வரும் ஒரு தாயின் அழுகுரல்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10…

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி மன்றம் மற்றும் இ ஐ…

பல்லடம் அருகே மருமகனை கொலை செய்த மாமியார்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் இவர் கடந்த எட்டு…

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை – சிறப்பு குற்ற கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் நீதிமன்ற காவலர்கள் (ம) சி சி டி என் எஸ் காவலர்களுக்கான சிறப்பு…

தேனி மாவட்ட முன்னாள் படைவீர்கள் தங்களின் சிறார்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டம்முன்னாள் படைவீர்கள் தங்களின் சிறார்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா தகவல்முன்னாள் படைவீர்கள் தங்களின் சிறார்களுக்கு…

அழகப்பா யுனிவர்சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்திய அளவிலான பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி

காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா யுனிவர்சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்திய அளவிலான பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி அழகப்பா யுனிவர்சிட்டி voice சேர்மன் மற்றும் அமர் சேவா சங்க…

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை மழை

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர…

2026 இல் காமராஜ் ஆட்சி அமைப்பதே  காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்-காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை

தாராபுரம், மே 18- திருப்பூர் மாவட்டம் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து விட்டு தாராபுரம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு அவர்களின் தந்தை இறப்பிற்கு நேரில்…

போட்டி போட்டுக் கொண்டு வந்த தனியார் பேருந்துகள் பேருந்துகளால் விபத்து-இருபதுக்கும் மேற்பட்டோர் காயம்

போட்டி போட்டுக் கொண்டு வந்த தனியார் பேருந்துகள். ஒரு பேருந்து சாலையில் இருந்து நழுவி வயல்வெளியில் உருண்டது. இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி…

திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் நகைகள் கொள்ளை-தூத்துக்குடி போலீசார் விசாரணை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் இவர் நாகப்பட்டினம் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா…

கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு கடையநல்லூர் தாலுகா செய்தியாளர்.M.R. கலா ராணி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்…

மாரடைப்பால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம்

சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த மாரடைப்பால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கம்பர்…

வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு

வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்புநீண்ட நேர தேடுதலுக்கு பின் உடலை மீட்டனர்தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில்…

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம்

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அந்தஸ்தில்‌…

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது…. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் மொத்தம் 425 வர்த்தகர்கள்…

கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் இரத்ததான முகாம்

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்.. கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் இரத்ததான முகாம் காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

புழலில் காவல் சேவை மையம் மற்றும் கார்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது

செங்குன்றம் செய்தியாளர் மே. 18 கடந்த 15 ம் தேதி புழலில் சென்னை பெருநகர காவல் புழல் காவல் நிலைய காவல் சேவை மையம் ஜன்னல் ,கதவு…

பழனி அருகே எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு- காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில் அம்மாபட்டி என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தலை இல்லாத உடல் எரிக்கப்பட்ட நிலையில்…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழ ஆய்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரத்ததான முகாம்:

தமிழீழ இனப்படுகொலை நாளான மே-18 ஆம் தேதியான இன்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, குருதிக்கொடை பாசறை மாநில துணைத்…

பாபநாசம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நெல்லை பாபநாசம் அருகே ஆடுகளை கடித்து குதறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; பிடிபட்ட சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விட வனத்துறை தீவிரம் நெல்லை…

நெல்லை அரசு மருத்துவ மனையில் உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு தினம்

தென்காசி, மே – 18 உலக சுகாதார அமைப்பின் சார்பாக 2006-ம் ஆண்டு முதல் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.அதன்படி…

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில்உலக செவிலியர் தினம்

தென்காசி, மே.18 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செவிலியர் தினம் நடைபெற்றது. இந்த…

கடையநல்லூரில் மின்வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி, மே – 18 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு செயற்பொறியாளர் அலுவலக வாளகத்தில் மரக்கன்றுகள்…

புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழா

புதுவை செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு வன்னியர் குல ஆறாம் நாள் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் வன்னியர்…

குளங்களை பராமரிக்க செயல்படுத்திய திட்டத்தில் நல்ல பலன்- புரூக் பீல்டு நிர்வாகத்தினர் மகிழ்ச்சி

கோவை புரூக்பீல்டு நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.திட்டத்தில் குளங்களை பராமரிக்க செயல்படுத்திய திட்டத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் புரூக் பீல்டு நிர்வாகத்தினர் மகிழ்ச்சி…

திருச்சியில் உள்ள புரதான கட்டடங்களை பார்வையிட்டு வரும் மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளியில் உள்ள பழமையான நிறுவனங்களை பார்வையிடுவதன் ஒருபகுதியாக திருச்சி வானொலி நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேற்று (16.05.2024) பார்வையிட்டார். திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியின்…

ஆன்லைன் டிரேடிங் மூலம் 7 லட்சம் வரை பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற…

கோவையில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய உயர் தரத்திலான மறுவாழ்வு மையம்

கோவையில் முதன்முறையாக பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஹெல்த்கேர் தொடர்பான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.. சந்திரா பவுண்டேஷன்,செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் இணைந்து துவங்கியுள்ள இதில்,உயர் தரத்திலான நவீன…

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் பழனி.மற்றும் காவலர் சரவணன் ஆகிய இருவரும்…

மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா

மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் விழா தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்பு. திருக்கழுக்குன்றம் மே 18 மல்லை…

மத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து

மத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து . மத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவில் இருந்து…

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும்-வைகுண்டராஜா பேச்சு

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் டி.பி.வி. வைகுண்டராஜா பேச்சு ;- மே ;-18 திருநெல்வேலி-தென்காசி…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 65 மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 65 மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை-கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி…

பெரியபாளையத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து

பெரியபாளையத்தில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிரப்பு. ஆந்திராவில் இருந்து…

பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு- சிறுவன் உயிர் இழப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் திடீரென்று ஆர்ப்பரித்துக் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

மேகதாட்டு அணை ஆணையத் தீர்மானத்தை தீயிட்டு எரித்து போராட்டம் நடைபெறும் மன்னார்குடியில்பிஆர்.பாண்டியன் அறிவிப்பு… தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர்…

அரியலூரில் சிமென்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சிமென்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக…

கொடைக்கானலில் அதிக வேகமாக வந்த லாரி விபத்து

கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரி காரில் மோதி காரின் மேல் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் இல்லை

விருத்தாசலம்-வீட்டின் மேற்கூறையை உடைத்து 15 பவுன் மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு-போலீசார் விசாரணை

வீட்டின் மேற்கூறையை உடைத்து 15 பவுன் மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு விருத்தாசலத்தில் அதிர்ச்சி சம்பவம். விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ரயில்வே லைன் பகுதியை…

சோழவந்தானில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகம்-வெளியூர் அலுவலகத்துடன் இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

சோழவந்தானில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகத்தை காலி செய்து வெளியூர் அலுவலகத்துடன் இணைக்க பொது மக்கள் & சமூக ஆவலர்கள் எதிர்ப்பு சோழவந்தான் சோழவந்தானில் செயல்பட்டு வரும்…

உத்தமபாளையம் அருகே மேய்ச்சலுக்கு தயாரான வாத்து கூட்டம்

உத்தமபாளையம் அருகே மேய்ச்சலுக்கு தயாரான வாத்து கூட்டம் தேனி மாவட்டம் தேனி நகர் மற்றும் கம்பம் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும் இதன் அருகில் உள்ள கிராமங்கள் கோடை…

அல்லிநகரம் நகராட்சியில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி மாவட்ட தலைநகரான தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நகரின் முக்கிய…