Category: உலகம்

ரஷியாவில் உள்ள கட்டிடம் மீது டிரோன் தாக்குதல்

ரஷியா- உக்ரைன் போரில் தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு…

பிரான்ஸ் பூங்காவில் குழந்தைகளை கத்தியால் குத்திய சிரியா நாட்டு அகதி கைது

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவிற்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் உடன் வந்திருந்தனர்.…

ஆப்கான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு- 11 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட…

இந்தியாவில் நடைபெறும் 71-வது “மிஸ் வேர்ல்ட்” உலக அழகிப் போட்டி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடைசியாக 1996ம்…

முடிவுக்கு வருகிறது -18 ஆண்டு கால மலேசிய, இந்தோனேசிய கடல் எல்லை பிரச்சனை இன்று முக்கிய ஒப்பந்தம்

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தன் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் 2 நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல்வழி…

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல – வெளியுறவுத்துறை மந்திரி

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசாங்கத்தை பல விஷயங்களில் குறை கூறினார். இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை…

இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது.…

பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க் காரணம் என்ன?

கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

உக்ரைன் அணை தாக்கப்பட்டது மிகவும் கொடூரமானது ஐநா பொது செயலாளர் கருத்து

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ…

உக்ரைன் அணை மீது தாக்குதல்: வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கின

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு…

சென்னையில் ஜூலை 7-ஆம்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள்,…

வெள்ள அபாயம்: பெரிய அணையை தகர்க்க இருப்பதாக ரஷியப்படைகள் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன்- ரஷியா இடையில் போர் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எந்த இடத்தில்…

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள்செஞ்சி பகுதி வரலாற்று நினைவிடங்களில் ஆய்வு

தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங் களை ஆய்வு மேற்கொண்டனர்.…

வாஷிங்டன் மீது பயங்கர சத்தம் எழுப்பி போர் விமானம் பறந்ததால் பரபரப்பு

அமெரிக்காவின் முக்கிய நகரான வாஷிங்டன் மீது பறந்த விமானத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், போர் விமானம் அதை துரத்திச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை…

ஜூலையில் இருந்து ஆயில் உற்பத்தியை மேலும் குறைக்கிறது சவுதி

உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றமதியில் சவுதி முதல் நாடாக உள்ளது. உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (barrel) சுமார் 77 முதல் 78 அமெரிக்க…

50 ஆண்டுக்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது என்பார்கள்? – ராகுல் காந்தி பேச்சு

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…

துருக்கி அதிபராக மீண்டும் பதவியேற்றார் எர்டோகன்

துருக்கியில் அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கிலிக்டரோக்லு இடையே கடும்…

ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா.சபை பொதுச் செயலாளர் இரங்கல்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…

சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்பிய ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ…

எலான் மஸ்க் அக்கவுண்டில் நீண்ட நேரம் டுவிட் இல்லை

டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க்…

நேபாள பிரதமர் அரசுமுறை பயணம்- பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியுடன் 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள்…

சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் ரூ.12 லட்சம் பரிசு வென்ற தமிழர்

சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு…

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக அமையும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

6 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று வாஷிங்டனில் தேசிய ஊடக…

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டி- கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியல் சிறு குழந்தைகள்,மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பனருக்கும் கராத்தே கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நிறுவனர்…

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – வடகொரியா அறிவிப்பு

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில்,…

ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர்…

தமிழ்நாட்டு தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்

தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக…

நிப்பான் நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்- தமிழ்நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை

டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியேசன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள்…

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய சண்டை மேலத்துடன் வரவேற்றனர்

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய சண்டை மேலத்துடன் வரவேற்றனர். மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ்,மற்றும் சட்டமன்ற…

என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன் – டோக்கியோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு. வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற…

புதிய பாராளுமன்றத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ஆர்ஜேடி-காட்டமாக பதிலடி கொடுத்த பாஜக

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு…

புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்

டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ஜப்பான், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர்…

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று…

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் மீட்பு

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. கெய்ரோ, எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் என்பது மனிதனால்…

விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர் – சக பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல்

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கியோ, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம்…

ஜப்பான் கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.…

புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது டெல்லி கோர்ட்

பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில்…

செயற்கை நுண்ணறிவு மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்களை விட விலை குறைவாக இருக்கும் ; பில் கேட்ஸ் கணிப்பு

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் அமேசான் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன. வாஷிங்டன் முன்னோக்கிய செயற்கை நுண்ணறிவு 2023 மாநாட்டில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை…

நைஜீரியா நாட்டுப்பெண்ணை மணந்த புதுவை வாலிபர்

புதுச்சேரியில் சுற்றுலாயியல் அறிஞராகத் திகழும் திருவாளர் ச. கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியரான திருவமை ஆ.நோயலின், இவர்களின் மகன் க. அபிலாசு நெத…

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்: முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின்

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய…

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார். புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும்…

சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய நடவடிக்கை தேவை – ஜெனீவா மாநாட்டில் மத்திய அமைச்சர் பேச்சு

சுகாதார அச்சுறுத்தல்களுக்கு ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை அவசியம் என்பதை கொரோனா உணர்த்தி விட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். ஜெனீவாவில், 76-வது உலக சுகாதார மாநாடு…

சிங்கப்பூர் முதலீட்டாளர் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க…

இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு- ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திரன், வெள்ளி, செவ்வாய்

நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும். மாலை…

கன்னியாகுமரியில் ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் – அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா…

அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க ரஷிய நீதிமன்றம் மறுப்பு- மேலும் 3 மாதம் காவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தும் ரஷியா போரை…

வியாழன் கிரகத்தில் காந்தபுலத்தால் நிறங்கள் மாறுகின்றன- விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன்,…

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிக்க உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய…