Category: உலகம்

காதல் தோல்வியில் இருந்து இளைஞர்களை மீட்க புதிய பிரசாரம்- நியூசிலாந்து அரசு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவு

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை…

உலகளவில் இணைய சேவைகள் முடக்கத்தில் இந்தியா முதலிடம்

உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த 2012ம் ஆண்டு…

கனடாவில் மீண்டும் காந்தி சிலை சேதம் – இந்தியா கடும் கண்டனம்

பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான்…

8 வயது சிறுவனுக்கு புத்த மதத்தில் உயர் பொறுப்பு – பட்டம் சூட்டிய தலாய்லாமா

தலாய்லாமா புத்தமதத்தின் உச்சபட்ச தலைவராக விளங்குகிறார். மேலும் திபெத் நாட்டு அரசியலிலும் அவருடைய பங்கு முக்கியமானது. அவருக்கு கீழ் புத்தமத விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு பஞ்சன் லாமா,…

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு…

டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்

டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்.…

லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 10.47 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி இருப்பதாக தேசிய…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று மாலை பயணிகள் சிலர் பேருந்தில் யாத்ரீகர்களுடன் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்து…

உலக மகளிர் குத்துச்சண்டை – இந்தியாவின் நிது கங்காஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

13-வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் 48 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிதி கங்காஸ் மங்கோலிய…

இண்டெல் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் – டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை இரங்கல்

இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் உயிரிழிந்தார். இன்று புழக்கத்தில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக மூலக் காரணமாக விளங்கியவர்களில்…

அம்ரித் பால்சிங் நேபாளம் தப்பி ஓட முயற்சி?- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவரான அம்ரித் பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.…

நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு- மம்தா பானர்ஜி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

மானாமதுரை அருகே பழமையான உருக்காலை எச்சங்கள்  கண்டெடுப்பு

.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் காட்டூரணி அய்யனார் கோயில் அருகே காட்டுப்பகுதியில் வித்தியாசமான கற்கள் இருப்பதாக வலசையைச் சேர்ந்த தருணேஷ்வரன் தகவல் கொடுத்தார். வரலாற்று ஆர்வலர் மீனாட்சி…

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: சட்ட நிபுணர்களுடன் ராகுல் அவசர ஆலோசனை

2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த…

இந்தியாவில் உள்ள விமானிகளில் 15% பேர் பெண்கள்- இது உலக சராசரியில் 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் எனவும், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில்…

எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் போலீசார் மீது முட்டை- மை வீச்சு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்…

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில பள்ளிகளில் இலவச உணவு திட்டம்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பசியைப் போக்க, காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு…

உலகின் மிக முக்கியம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க.: வால் ஸ்டிரீட் ஜர்னல் தகவல்

உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய…

2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமானநிலையம் சிங்கப்பூர்

பல்வேறு விமான நிறுவனங்களும் பயணிகளை ஈர்க்க புதிய புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் எனும் நிறுவனம்…

நாட்டைப் பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை-ராகுல் காந்தி விளக்கம்

நாட்டைப் பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து…

நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது

ஹேக் செய்யப்பட்ட நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு – அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. காத்மண்டு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல். நேபாள பிரதமருக்கு அதிகாரப்பூர்வ…

சிலிகான் வேலி வங்கி திவால் ஆனதால் மக்கள் அதிர்ச்சி- நம்பிக்கை அளித்த ஜோ பைடன்

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. சில…

ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்கள் – மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து…

வடகொரியாவில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் அங்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்- அமெரிக்கா

வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை…

மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

மலாவி நாட்டின், மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர்பலியாகி விட்டனர். தென்னாப்பிரிக்காவை தாக்கி வரும் பிரெடி புயல் நேற்று மலாவி மற்றும் மொசாம்பிக் பகுதியை…

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.தமிர்நாடு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு…

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றது

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு,…

பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் இந்தியா-ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் போட்டியை தொடங்கிவைத்தனர்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் கவர்னர் மாளிகையில் அவர் நேற்று ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

எங்களுக்கு அமெரிக்கா போர் விமானங்கள் தேவை

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மகளிர் தின வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மகளிர் தின வாழ்த்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அனைவருக்கும் இனிய மகளிர் தின…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹோலி பண்டிகை வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹோலி பண்டிகை வாழ்த்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சியை வண்ணங்களை…

பெகாசஸ் மென்பொருள் மூலம் என்னை உளவு பார்த்தனர்: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

ராகுல் காந்தியின் இங்கிலாந்து பயணத்தின் போது, அவரது புதிய தோற்றம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.அப்போது ஜனநாயகத்திற்கு…

நியூசிலாந்து உணவு அறிவியல்கூடத்திற்கு எல்ஜியின் ஏபி சிரீஸ் கிளாஸ் 0 ஆயில் பிரீகம்ப்ரஸ்ட் ஏர் வழங்குகிறது  

டர்ன்கி தீர்வால், 100 சதவீதம்கிளாஸ் 0 ஆயில் இல்லா கம்ப்ரஸ்ட் ஏர்   ஐஎஸ்ஓ 8573-1 நிர்ணயத்துடன் நியூசிலாந்து ஆராய்ச்சி குழுவிற்கு  வழங்குகிறது கோயம்புத்தூர்உலகின் முன்னணி ஏர்கம்ப்ரஷர் நிறுவனமாக…

சார்லஸ் முடி சூட்டு விழாவுக்கு தயாராகும் சிம்மாசனம்

இங்கிலாந்தில் புதிய மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழா வருகிற மே மாதம் 6- ந்தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

உலகையே 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்தது-எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தகவல்

உலகையே 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்தது-எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன்…

கடல் அலை மோதி மனித முகம் வைரல் புகைப்படம்

12 மணி நேரத்தில் மொத்தம் 4 ஆயிரம் புகைப்படங்களை எடுத்துள்ளார். லண்டன், கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை…

புதினுக்கு நெருக்கமானவர்களால் அவர் கொல்லப்படலாம்-உக்ரைன்அதிபர் பேட்டி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது. பல…

வடகொரியாவில் கடும் உணவுபஞ்சம்

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை…

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பரிந்துரைகள்

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து…

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா வெளியேறியது

அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற…

ஆப்கானிஸ்தானில் சமூக ஊடக பிரபலங்கள் அதிரடி கைது- தலிபான்கள் நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தலிபான்கள்…

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுப்பு- அரசு ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை…

நீருக்குள் நீண்ட நேர முத்தம் கொடுத்து, உலக சாதனை

தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும் தம்பதி மைல்ஸ் கிளவ்டையர் மற்றும் பெத் நீல். கனடா நாட்டை சேர்ந்தவர் கிளவ்டையர். நீல், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும், 5 ஆண்டுகளுக்கு…

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. 2002 குஜராத்…

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவுப் பிரிவினர் முடிவு

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்…

காந்தி மண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்

ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டபத்தில் ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள…

ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல்உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு 9 பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான…