கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டியை கண்டித்து மதுரையில் கடையடைப்பால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
கடை வாடகைக்கான 18 சதவீத ஜி.எஸ்.டியை ரத்து செய்யக் கோரி, மதுரையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெரும் பாலான…