நாமக்கல் மாவட்டம்
மறவர்பாளையத்தில் உள்ளசுரேஷ் ராணுவ பயிற்சி பள்ளியில்
தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிறுவனர் தலைவர்.பழனி. சதீஷ் கலந்துகொண்டு மாணவர்களிடையே எழுச்சி உரையாற்றினார்.
சங்கத்தின் மாநில செயலாளர் மாரி சீனிவாசன்,சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம், நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் கணேசன்,வழக்கறிஞர் செல்வராணி, ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட செயலாளர்
கண்ணன் தலைமை தாங்கினார். முத்தமிழ் கலை சங்க அறக்கட்டளை தலைவர் இரண்டாம் இளங்கோ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் அகாடமியின் பொறுப்பாளர்
சுரேஷ் நன்றி உரையாற்றினார், நாமக்கல் மாவட்ட இணை செயலாளர் உமாவதி மணிவேல் ஆகியோர் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.